top of page

18 Nov 2021
Dr. Shantha Kumari
HOD, Department Of Pathology
PSGIMSR
இலக்கணமும் இலக்கியமும்
தவழ்ந்து வர
இசையும் நடனமும்
நளினமாய் அசைய
மாணவர்களும் ஆசிரியர்களும்
கையிணைக்க
காவியமாய்,நடன மங்கையாய்,ஆளுநர்களாய்
உயர்ந்த மருத்துவனாய்,சிறந்த மனிதனாய்
மாணவர்கள் மலர
PSGIMS&R ன் இலக்கிய-கலை மன்றம் 2017 ல் விதைக்கப்பெற்று-இன்று
கிளை விரித்து பூத்து மலர்கிறது ஆசிரியர்களே
இம்மன்றம் வளரட்டும் உங்கள் ஆதரவுடன்
மாணவர்களே
இம்மன்றம் வனமாக மாறட்டும் உங்கள் உழைப்புடன்.
bottom of page